25-05-2020, வைகாசி 12, திங்கட்கிழமை. இராகு காலம்- காலை 07.30 -09.00 எம கண்டம்- 10.30 – 12.00 குளிகன்- மதியம் 01.30-03.00. இன்றைய ராசிப்பலன் – 25.05.2020 மேஷம் குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகலாம். சுபகாரியங்களை அனுகூல பலன் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும்.அனுபவமிக்கவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ரிஷபம் எதிர்பார்த்த வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டில் பெரியவர்கள் இருந்த மனக்கசப்புகள் உண்டாகலாம். […]
