துலாம் ராசி அன்பர்களே …! உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு இன்று இருப்பது ரொம்ப நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய இருக்கும். குடும்பத்தில் வாக்குவாத்தையும் கோபத்தையும் தயவுசெய்து முற்றிலும் தவிருங்கள். கேள்விகளுக்கு கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றார்போல் பொறுமை காக்க வேண்டும். தங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்த நோய் நீங்கும். ஆனால் தந்தையாரின் உடல் நிலை […]
