விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கேட்ட தொகை கையில் வந்துசேரும். தொழிலில் எச்சரிக்கையுடன் ஈடுபடுங்கள். குடும்ப பெரியவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் […]
