மகர ராசி அன்பர்களே …! இன்று ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது. வியாபார விரோதம் அதிகரிக்கும். தந்தையின் தொழில் வளம் பெருகும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் நன்மையை கொடுக்கும். நல்ல செய்திகள் உங்களை தேடி வரும். உடன்பிறப்புகள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். செய்திகள் உங்களை வந்தடையும் நல்ல சாதகமாகவே நடந்து முடியும். எந்த ஒரு பிரச்சனையும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். […]
