சிம்ம ராசி அன்பர்களே…! யோகங்கள் வந்து சேரும். யோசித்து செயல்பட வேண்டிய நாள் ஆகியிருக்கும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்றாக கூடிய சூழ்நிலை அமையும். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும். அரசியல் துறையினருக்கு சில நல்ல பலன்களை ஏற்பட்டாலும் சிறு மன கஷ்டமும் அவ்வப்போது வந்து செல்லும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது ரொம்ப நல்லது. கொடுக்கல் வாங்கல் எப்பொழுதும் போலவே […]
