மேஷ ராசி அன்பர்களே …! இன்று மகிழ்ச்சி கூடும் நாள் ஆக இருக்கும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவு அதற்கான அறிகுறிகள் தோன்றும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். இன்று உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உங்களுக்கு இருந்து கொண்டு இருக்கும். சக ஊழியரிடம் கவனமாக பேசுவது ரொம்ப நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். எதிர்பாராத செலவு மிச்சம் இருக்கும். கணவன் மனைவிக்கு […]
