மகர ராசி அன்பர்களே …! கடந்தகால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் செயல்திறனை பிறர் உணர்ந்து பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் செழித்து வாழ்வில் நம்பிக்கை கூடும். கூடுதல் பணவரவு குடும்ப தேவையை நிறைவேற்றி வைக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாக தான் இருக்க வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது. இன்று வாக்குகள் கொடுக்கக்கூடாது. மிக முக்கியமாக ஜாமீன் கையெழுத்து போட கூடாது. என அதைவிட முக்கியமானது வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்ல வேண்டும். நீண்ட […]
