கடக ராசி அன்பர்களே …! உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். செயல்களில் உற்சாகம் நிறைந்து காணப்படும். தொழிலில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்புகள் உருவாகும். எதையும் அவசரப்பட்டு மட்டும் எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். எதிலும் நன்மை கொடுப்பதாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று எவருக்கும் எந்த வித வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியில் சலுகைகள் கிடைக்கும். […]
