கடக ராசி அன்பர்களே …! இன்று முயற்சிகளில் வெற்றிகிட்டும் நாளாக இருக்கும். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலைபேசி மூலம் கனிவான செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்தபடி வருமானமும் கிடைக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அரசு வேலையும் கிடைக்கும். நட்பால் ஆதாயம் ஏற்படும். செய்தொழில் உள்ளவர்களுக்கு நல்ல […]
