மிதுனம் ராசி அன்பர்களே..! வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். வீட்டுக்கு தேவையான வசதிகளை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான தடைகள் நீங்கும். இன்று பிரச்சனை இல்லாத நாளாக செல்லும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு அதிகரிக்கும். தொழிலை […]
