கன்னி ராசி அன்பர்களே …! இன்று மனநிறைவு ஏற்படும் நாளாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும். காரியத்தடை தாமதம் உண்டாகலாம். எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வசெழிப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். அடுத்தவர் குற்றச்சாட்டுகளிலிருந்து சாமர்த்தியமாக இன்று ஈடுபடுகிவீர்கள். திடீர் மன அழுத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லுங்கள். அதேபோல நண்பரிடம் உரையாடும் போதும் […]
