மகர ராசி அன்பர்களே …! இன்று தனவரவும் மனத்திற்கும் நிம்மதி ஏற்பட்டு மனம் மகிழும் நாளாக இருக்கும். புதிய பதவிகள் வாகனம் வசதி வாய்ப்புகள் என எல்லாவற்றிலும் முன்னேற்றம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மன சங்கடத்துக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவரின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். குடும்பத்தில் […]
