கடக ராசி அன்பர்களே….! இன்று நல்ல செயல்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மனநிறைவை ஏற்படுத்தும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்துடன் உறவினர் இல்லம் சென்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் செய்தால் அனைத்து விஷயங்களிலும் நல்ல தகவல் இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக […]
