மீன ராசி அன்பர்களே…! இன்று தேவையான அனைத்து வளங்களும் உங்களுக்கு சேரும். செல்வாக்கு உயரும். புதிய பந்தங்கள் அமையும். திருமண உறவுகள் நல்ல விஷயத்தில் கைகொடுக்கும். தனக்கென அழகிய வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். சேமிப்பிற்கு முயற்சிகளைச் செய்யுங்கள் ஏனெனில் வருமானம் அதிகமாக இருக்கும். எந்த காரணத்தைக் கொண்டும் மற்றவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பணம் வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். […]
