04-08-2020, ஆடி 20, செவ்வாய்க்கிழமை. இராகு காலம் மதியம் 03.00-04.30 எம கண்டம் காலை 09.00-10.30 குளிகன் மதியம் 12.00-1.30. இன்றைய ராசிப்பலன் – 04.08.2020. மேஷம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வியாபார ரீதியாக பயணங்களால் அனுகூலம் உண்டு. ரிஷபம் வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எந்த செயலிலும் […]
