ரிஷப ராசி அன்பர்களே …! இன்று தர்ம காரியமாய் வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றிகிட்டும். இதற்கு முன்பும் பல வழிகளிலும் அதிக லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். போட்டிகள் விலகிச்செல்லும். பொறாமைகள் விலகிச்செல்லும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உச்சத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். […]
