கும்ப ராசி அன்பர்களே …! இன்று நம்பிக்கைகள் கூடும் நாளாக இருக்கும். வரவு திருப்தி தரும் சூழல் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர் நலனில் செலுத்திய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும். அரசு தொடர்பான பணியில் சாதகமான போக்கு ஏற்படும். எதிர்ப்புகள் விலகி செல்லும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடைகளும் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பல வகை முன்னேற்றங்களும் இன்று இருக்கும். பழைய பாக்கிகள் […]
