கன்னி ராசி அன்பர்களே …! இன்று சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். பலராலும் அனுபவம் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணி புரிவீர்கள். பண பரிவர்த்தனை சீராக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். பேச்சின் இனிமை சாதுரியத்தால் காரியம் வெற்றி காண்பீர்கள். வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். […]
