மீனம் ராசி அன்பர்களே..! இன்று எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் சொந்தங்களின் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். போட்டியில் சாதகமான பலனைக் கொடுக்கும். இன்று எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இன்று நீங்கள் இறை […]
