19-08-2020, ஆவணி 03, புதன்கிழமை. இராகு காலம் மதியம் 12.00-1.30 எம கண்டம் காலை 07.30-09.00 குளிகன் பகல் 10.30 – 12.00. நாளைய ராசிப்பலன் – 19.08.2020 மேஷம் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். ரிஷபம் குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் […]
