விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய மனதில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். எதிர்மறையாகப் பேசி வருடமும் நல்ல நட்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். உங்களுடைய மனைவியை விரும்பி பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். எந்த ஒரு காரியமும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாக சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறி செல்விர்கள். முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். நெருக்கடியான […]
