சிம்மம் ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பண வருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துச் சேருவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். பிற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணவரவு திருப்தியளிக்கும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். […]
