ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தகுதித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். எதிர்பாராத வகையில் செலவு அதிகரிக்கும். எவரிடமும் பொது விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு மேற்கொள்வதால் உடல்நிலையை பாதுகாக்க முடியும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடலை வலுப்படுத்துங்கள். ஆரோக்கியமாக இருந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசவேண்டாம். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள். […]
