கும்பம் ராசி அன்பர்களே..! மனதில் புரியாத குழப்பம் உண்டாகும். உங்களின் மனம் அமைதியை தேடி சொல்லும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை என்பது வேண்டும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் ஓரளவு நல்லபடியாக முடியும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அந்த நட்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும். […]
