சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து பூர்த்திச் செய்வீர்கள். ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பு உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கப்பெறும். இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். தன வரவை சேமிப்பதற்கு […]