கும்பம் ராசி அன்பர்களே.! இன்று நீங்கள் நினைத்ததை உங்களால் சாதிக்க முடியும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சு வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன்-மனைவிக்கிடையே கோபம் தலைதூக்கும். சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு பின்னர் முடிவெடுக்க வேண்டும். மகிழ்ச்சியான சூழல் கண்டிப்பாக இருக்கின்றது. விட்டுக்கொடுத்து செல்வீர்கள். அக்கம்பக்கத்தினர் அன்பு கொள்வார்கள். நிதானமான போக்கு இருக்கும். துணிவு இருக்கும். மனதில் தைரியம் இருக்கும். வரவேண்டிய பணம் கண்டிப்பாக கையில் வந்து சேர்ந்துவிடும். தாராள பணவரவு […]