சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். சில விஷயங்களில் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இன்று எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தடைகளைத் தாண்டி […]