நாளைய பஞ்சாங்கம் 01-08-2021, ஆடி 16, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி காலை 07.57 வரை பின்பு தேய்பிறை நவமி. பரணி நட்சத்திரம் இரவு 07.36 வரை பின்பு கிருத்திகை. பிரபலாரிஷ்ட யோகம் இரவு 07.36 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. நாளைய ராசிப்பலன் – 01.08.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்கள் […]