நாளைய பஞ்சாங்கம் 26-08-2021, ஆவணி 10, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 05.14 வரை பின்புதேய்பிறை பஞ்சமி. ரேவதி நட்சத்திரம் இரவு10.29 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம்இரவு 10.29 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 26.08.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப […]