துலாம் ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகமாக இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். நிதானமாகப் பேசுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். இன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நிதானமாகப் பேசிப் பழகுவது எப்பொழுதும் நல்லது. கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவேண்டும். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துங்கள். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத கடன்கள் வாங்க வேண்டாம். நிதி மேலாண்மையில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ளுங்கள். […]