கன்னி ராசி அன்பர்களே..! முன்யோசனையின் மூலம் செயல்படுவதனால் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களை பாராட்டுப் அவர்களிடமிருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. புகழுக்கு நீங்கள் மயங்க வேண்டாம். அனைத்து விதத்திலும் நற்பலன் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக நண்பர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை செய்யக்கூடிய இடத்தில் பொருட்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள். பெண்கள் சமையல் மேற்கொள்ளும் போழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இறைவனின் அருள் […]