மீனம் ராசி அன்பர்களே..! மனதிற்குள் சஞ்சலங்கள் இருக்கும். இன்று சிரமம் ஏற்படும். தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பிடிக்காத வேலையில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியப்பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். செலவைக் கட்டுப்படுத்துங்கள். இன்று சில நேரங்களில் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். முக்கிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் பட்டதை வெளிப்படுத்தி விடுவீர்கள். நேர்மையான […]
