மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சாதுரியமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். செல்வநிலை சீராக இருக்கும். இன்று முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிலும் பொறுமையுடன் ஈடுபடுங்கள். யாரையும் குறைகூற வேண்டாம். வீன் கவலைகள் உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடும். குறிக்கோளற்ற வீண் அலைச்சலை தவிர்த்து விடுங்கள். சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் சோர்வு உண்டாகும். பணிச்சுமை அதிகரிக்கும். பெண்களால் நீங்கள் லாபத்தை ஈட்டுவீர்கள். தொழில் […]