மகரம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் பெற்று மகிழும் நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொள்கைகள் நிறைந்து காணப்படுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த தொகை வந்துச்சேரும் நாளாக இருக்கும். விருந்தினரின் வருகை உண்டாகும். இடம் மற்றும் வீடு வாங்கும் முயற்சி நல்லபலனைக் கொடுக்கும். சாமர்த்தியமான பேச்சின்மூலம் காரியத்தில் வெற்றிப் பெறுவீர்கள். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியிலிருந்த போட்டிகள் விலகிச் செல்லும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் வாங்கக்கூடிய […]