கடகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் அமைதி வேண்டும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். தனலாபம் ஏற்படுவதில் காலதாமதம் உண்டாகும் கவனத்துடன் எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். சிரமம் தரக்கூடிய பணியை செய்ய வேண்டாம். முயற்சிகள் செய்தால் காரியத்தில் வெற்றி உண்டாகும். இறை வணக்கத்துடன் இன்றைய நாளை தொடங்க வேண்டும். எடுக்கும் முயற்சிகள் காலதாமதத்துடன் நடந்து முடியும். தேவையில்லாத மனக்குழப்பம் உண்டாகும். சிந்தனை மேலோங்கும். […]