மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உற்சாகத்துடன் செயல்படும் நாளாக இருக்கும். வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நினைத்தது படியே செயல்படுவீர்கள். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று துணிந்து முடிவெடுப்பதால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வருங்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி வந்துசேரும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பணவரவு அதிகரிப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நினைத்த காரியங்களை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சமூக அக்கறையுடன் […]
