மீனம் ராசி அன்பர்களே…! விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் செலவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவீர்கள். வீட்டுத் தேவைக்காக சேமிப்பு பணம் கொஞ்சம் கரையக் கூடும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவேண்டும். தொழில் கூட்டாளிகளால் தொல்லை கொஞ்சம் இருக்கும். சில நபரிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். தொழில் காரணமாக சிலர் தூரதேச பயணம் செல்ல வேண்டி இருக்கும். யாரிடமும் கவனமாக பார்த்து பழக […]
