மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும் நாளாக இருக்கும். கடுமையான வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். இன்று மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவில் சேமிப்பு கூடும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செலவினை குறைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான பண உதவியை பெற்று அனைவரிடத்திலும் நல்லபெயர் […]
