தனுசு ராசி அன்பர்களே..! இன்று வாகன யோகம் உண்டாகும். சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபட அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும். தனவரவு அதிகப்படியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வெளியூர் பயணங்களில் நல்ல முன்னேற்றமான சாதகமான சூழல் இருக்கும். பயணங்கள் உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உடல்நலக்குறைவு அனைத்தும் சரியாகும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்லவேண்டும். தேவையில்லாத வாக்கு வாதங்கள் வேண்டாம். அனைவரிடமும் பொறுமையாகவும் விட்டுக்கொடுத்துச் சென்றால் […]
