கும்பம் ராசி அன்பர்களே..! இன்று எண்ணங்கள் பிரதிபலிக்கும். பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் அமையும். பெரியோர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். கணவன்-மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து செல்ல வேண்டும். பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும். குழந்தை தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். வீண் பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கவனம் வேண்டும். யாருக்கும் பணத்தை தானமாக கொடுக்க வேண்டாம். லாபம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். தொழிலில் பிரச்சினை இல்லாமல் சுமுகமாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு […]
