Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்….!!

மிக சிறப்புமிக்க நாளாக வரவிருக்கும் இந்த 12_ஆம் தேதியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். 12.11.2019 செவ்வாய்க்கிழமை நாளை தயவு செய்து தவறவிடாதீர்கள். அப்படி என்ன விசேஷம் என்று நினைக்கலாம்.அன்று பௌர்ணமி , அதாவது ஐப்பசி பவுர்ணமி. ஐப்பசி பவுர்ணமி என்றால் அன்னம் அபிஷேகம் என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவன் கோயில்களுக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பவுர்ணமி அன்று வருடம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அந்த நாள் தான் வரும் நவம்பர் […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள்

விருது வென்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்…!!!

சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்தின் 2-வது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கி வருகிறது. இதில், தூய்மை பராமரிப்பு சின்னத்தின் இரண்டாவது இ‌டமாக மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் தேர்வு செய்யப்பட்டு, மதுரை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைச் சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25 கழிவறைகள், சுழற்சி முறையில் சுகாதாரப் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

”மேஷம் முதல் மீனம் வரை” உங்களுக்கு என்ன இராசி உடனே பாருங்க……!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். சிலருக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

இந்தியாவில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி பண்டிகை…!!!

இந்தியா முழுவதிலும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லி, மும்பை, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அணைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மக்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

Categories
ஆன்மிகம் இந்து விழாக்கள்

3 நாட்கள் ஊர்வலம்….. 6 இடங்களில் சிலை கரைப்பு…. காவல்துறை அறிவிப்பு…!!

சென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று 6 இடங்களில் கரைத்துக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நேற்று சென்னை  சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் முடிந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் விநாயகர் சிலைகளுக்கான வழிபாடுகள் முடிந்த பிறகு வருகின்ற 5_ஆம் தேதி , 7_ஆம் தேதி , 8_ஆம் தேதி  என 3 தினங்களில் விநாயகர் சிலைகளின் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும்.விநாயகர் சிலைகளை […]

Categories
ஆன்மிகம் இந்து சென்னை மாநில செய்திகள் விழாக்கள்

சென்னையில் 2600 சிலைகள்…. ‘ஷிப்டு’ முறையில் பாதுகாப்பு…!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் மட்டும் 2600 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை ( திங்கள்கிழமை )  விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள், கோவில் நிர்வாகம், தனி தனி குழுக்கள் என சார்பில் பொது இடங்களில் விதவிதமான வகைகளில் விநாயகர் சிலையை வைத்து  பூஜை செய்வார்கள்.கடந்த வாரம் முதல் தமிழக அரசு சார்பில் இப்படி விநாயகர் சிலையை வைப்பதற்கு  காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள், மின்சாரத்துறை […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

விநாயகர் சதுர்த்தி ”என்னென்னெ பலன்” கிடைக்கும் உங்களுக்கு…..!!

விநாயகர் சதுர்த்தியை முழு பக்தியோடு விரதமிருக்கும் அன்பர்களுக்கு  என்னென்னெ பலன் கிடைக்கும்என்பதை தெரிந்துகொள்ளுங்கள். விநாயகர் சதுர்த்தி விரதத்தை முழுமையாக முடித்தாள் விநாயகர் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு. முழுமுதற்கடவுளான அருள் வேண்டி மற்ற நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆவணி மாதம் இருக்கும் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு நாள் விரதம் இருப்பது பல நாட்கள் இருந்த சங்கடங்கள் விலகி செல்லும், உங்களுக்கு பெரும் புகழ் வந்து சேரும். உங்களின்  அனைத்து நோய்களும் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி அறிவு கூடும். குழந்தை […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

”விநாயகர் சதுர்த்தி விரதம்” இப்படி தான் இருக்கணும்….!!

விநாயகர் சதுர்த்தி விரதத்தை முழுமையாக தெரிந்து கொண்டு விநாயகரின் அருள் பெறுங்கள். இந்த விரதத்தை பலர் பல்வேறு விதமாக பின்பற்ற அறிவுறுத்துகின்றனர். ஆனால் அவை யாவுமே கட்டாயம் அல்ல. நாம் விநாயகர் சதுர்த்தி விரதத்தை மிகவும் ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. நம்முடைய சக்திக்கு உட்பட்டு செய்யலாம். உண்மையான பக்தியுடன் நம்மால் இயன்ற வழியில் எளிமையாக விரதத்தையும், பூஜையையும் பின்பற்றினாலே போதும் விநாயகப் பெருமான் மனமகிழ்ந்து நோன்பை ஏற்பார். அவர் விரும்புவது பக்திபூர்வமான ஈடுபாடு மட்டுமே. இந்த வருடம் […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

”விநாயகர் சதுர்த்தி பூஜை முறை” அறிந்து கொள்ளுங்கள்….!!

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அதன் பூஜை முறையை அறிந்து கொண்டு வழிபடுங்கள். விநாயர்கர் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். நம் வீட்டில் என்னென்னெ பூஜை பொருள் இருக்கின்றதோ, குத்துவிளக்கு , காமாட்சி விளக்கு , கஜலட்சுமி விளக்குகள் ஏதாவது விளக்குகளை நன்றாக கழுவி காய வைத்து சந்தனம் , குங்குமம் வைக்க வேண்டும். குத்துவிளக்காக இருந்தால் நாம் எல்லா பக்கமும் திரிகள் போடவேண்டும். பூஜை அறையில் சுத்தமான […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

”விநாயகர் சதுர்த்தி மந்திரம்” தெரிந்து கொள்ளுங்கள்….!!

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அனைவரும் விநாயகர் மந்திரத்தை தெரிந்து கொண்டு விநாயகர் அருள் பெறுங்கள். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் பிள்ளையார் மந்திரம்  சொல்லி வழிபடலாம்.இவை எல்லாம் தெரியாது என்றால் பரவாயில்லை. ஓம் கம் கணபதயே நமஹ என்று 108 முறை சொல்லி மனதார வேண்டிக்கொண்டு தூப தீப ஆராதனை காட்டி , நிவேதனம் செய்யும் விதமாக முதலில் இலையை சிறிது நீரை விட்டு மங்கல தீபாராதனை காட்ட வேண்டும்.அன்றைய தினம் இல்லாதோர் , இயலாதோருக்கு அன்னதானம் வஸ்திரதானம் செய்வது ரொம்பவே […]

Categories
ஆன்மிகம் இந்து விழாக்கள்

விநாயகர் சதுர்த்தி விரதம் என்றால் என்ன…?

வருகின்ற 2_ஆம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்பட இருக்கின்ற விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம் , விநாயகர் அருள் பெறுவோம். முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பெற்றமையால் இறுமாப்பு கொண்டு தேவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களோ , விலங்குகளோ , ஆயுதங்களாலோ யாரும் கொள்ள முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று திணறினர். எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு ”ஆடம்பர பொருள் வாங்குவீர்” பெரிய மனிதர்களுடன் அறிமுகம் …!!

மீன இராசிக்காரர்கள் இன்று புதுவிதமான உற்சாகத்துடன் வேலையில் செயல்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருந்து பலம் சேர்ப்பார்கள். சிலருக்கு ஆடம்பர பொருட்களை வாங்குவதில் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக பெரிய பெரிய மனிதர்களுடன் அறிமுகம் ஏற்பட்டு உங்களின் வருமானம் அதிகரிக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு ”ஒற்றுமை அதிகாரிக்கு” திருமண கனவு நிறைவேறும் …!!

கும்ப இராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வமுடன் அலுவலக பணிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தின் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின்  பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும். பெண்களின் திருமண கனவு நிறைவேறி மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் இருக்கும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை லாபகரமாக அமையும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகர இராசி ”நல்ல இலாபம் பெறுவீர்” பணவரவு தாராளமாகும் …!!

மகர இராசிககாரர்கள் இன்று உங்களின் வீடு தேடி இனிய செய்தி  வரும். வீட்டிற்கு உறவினர்கள் வருவதால் மன மகிழ்வுடன் இருப்பீர்கள்.  தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி அதன் மூலம் நல்ல இலாபம் பெறுவீர்கள். உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ” தேவையற்ற செலவு அதிகரிக்கும்” கடன் வாங்குவீர்கள் ..!!

தனுசு இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டு, சுறுசுறுப்பின்மையுடன் இருப்பீர்கள். புதிய உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி ஏற்படுவதால் கடன் வாங்குவீர்கள்.தொழிலில் உங்களின் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள்.

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு “இடையூறு ஏற்படும்” ஒற்றுமை குறையும் …!!

விருச்சக இராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உங்களுடன் பணி செய்யும் சக ஊழியருடனான ஒற்றுமை குறைய வாய்ப்புள்ளது. நண்பர்களின் ஆலோசனையால் வியாபார முன்னேற்றம் ஓரளவுக்கு இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து , பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசி ”மன உறுதியோடு இருப்பீர்கள்”வங்கி கடன் கிடைக்கும் …!!

துலாம் இராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதியோடு உங்களுக்கு ஏற்பட்டுள்ள  பிரச்சினையை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் உங்களுடன் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் ஏற்பட இருக்கும் பல புதிய புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்காக காத்திருந்த வங்கி கடன் எளிதில் கிடைக்கும். புத்திர வழியில் உங்களுக்கான அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”பணவரவு ஏற்படும்” தொழில் முன்னேற்றம் அடைவீர்கள் .…!!

கன்னி இராசிக்கு இன்று உங்களுக்கு தீடிரென பணவரவு ஏற்படும். சிலருக்கு புதிய வாகனங்களை வாங்குவதற்கான  யோகம் கிடைக்கும்.உங்களின் பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் ஏற்படும். நீங்கள் பார்க்கும் வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். நல்ல  காரியங்கள் கைகூடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”மன உளைச்சல் ஏற்படும் ” கவனமுடன் செயல்படுங்கள் …..!!

சிம்ம இராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்உள்ளதால் உங்களுக்கு  மன உளைச்சல் அதிகமாக இருக்கும். நீங்கள் செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படலாம். தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உண்டாகும் வீண் வாக்குவாதங்களை பெரிது படுத்த வேண்டாம். எதிலும் கவனமாக செயல்படுவீர்கள்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”வியாபார நெருக்கடி” கவனமுடன் செயல்படுங்கள்….!!

கடக இராசிக்காரர்களுக்கு இன்று வியாபார ரீதியிலாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து , சிந்தித்து , கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை  தவிர்ப்பீர்கள். உங்களின் உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று நீங்கும். உங்களுக்கு தெய்வ வழிபாடு மிகவும் நல்லது.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு ”தொழில் திட்டம் வெற்றி” வருமானம் அதிகரிக்கும் ..!!

மிதுன இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் ஏற்படும். பிள்ளைகளோடு நீடித்து வந்த  கருத்து வேறுபாடுகள் தீரும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தேடி தரும்.வெளி வட்டார நட்புகளால் நற்பலன் ஏற்படும். அரசின் மூலமாக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதாக கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ஜோதிடம்

ரிஷப இராசி ”தொழில் முயற்சிக்கு” நல்ல நாள் …!!

ரிஷப இராசிக்கு இன்று தொழில் தொடர்பாக புதிய முயற்சி மேற்கொள்ள நல்ல நாள் . குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகி அமைதி நிலவும். திருமண பேச்சுவார்த்தைளால் சுப செய்தி வந்து சேரும். பிள்ளைகளினால் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும். புதிய பொருட்கள் மட்டுமில்லாமல் வீடும் வந்து சேரும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு ”வரவை மீறிய செலவு” உண்டாகும்…!!

மேஷ இராசிக்கு இன்று உங்களுக்கு வரவை மீறிய செலவு உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் ஆர்வமின்மை காணப்படும். உறவினர்களால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சிந்தித்து செயல்படுவீர்கள் என்றால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் கடன்கள் ஓரளவுக்கு குறையும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 20.08.2019 ) ராசிப்பலன் …!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : இன்று உங்களுக்கு வரவை மீறிய செலவு உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு ”பண வரவு சுமாராக இருக்கும்” தொழில் தொடங்க தாமதமாகலாம்…!!

மீன இராசிக்காரர்கள் இன்று உங்களுக்கான பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் சற்று தாமதம் ஏற்படலாம். அலுவலகத்தில் உங்களுக்கு மேல் இருக்கும் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதால் வீண் பிரச்சினை தவிர்க்கப்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவும் ஒத்தழைப்பும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு ”பதவி உயர்வு கிடைக்கும்” எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள் …!!

கும்ப இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பதவி  உயர்  கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த  எதிரிகள் இனி உங்களின் நண்பர்களாக செயல்படுவார்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”திருமண முயற்சியில் முன்னேற்றம்” சிலருக்கு பதவி உயர்வு …!!

மகர இராசிககாரர்கள் இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக அமையும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் தகுதிக்கேற்ற சிலருக்கு பதவி உயர்வு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைப்பதோடு , நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்தடையும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ”குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினை” பணியாளரை அனுசரியுங்கள் ..!!

தனுசு இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் பிள்ளைகளால் வீண் செலவு உண்டாகும் . உங்களின் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானம் அவசியம். புதிதாக எடுக்கும் முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலனை பெறலாம்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு ”பிள்ளைகளால் மன கஷ்டம்”பூர்வீக சொத்துக்களால் பலன்…!!

துலாம் இராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் நினைக்கும் காரியத்தை நன்றாக செய்து முடிக்க உங்களுடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆடம்பரமான பொருட்கள் வாங்குவதில் கவனமுடன் இருங்கள்.உங்களின் பிள்ளைகளால் சிறிய சிறிய  மன கஷ்டங்கள் உண்டாகலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு “கருத்து வேறுபாடு நீங்கும்” கடன்கள் வசூலாகும் …!!

விருச்சக இராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு நண்பர்களினால் அனுகூலமான பலன் உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்க வாய்ப்புள்ளது.உங்களுக்கு வர வேண்டிய  பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”உத்தியோகத்தில் முன்னேற்றம்” திருமண தடைகள் நீங்கும். …!!

கன்னி இராசிக்கு இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். உத்தியோகத்தால் முன்னேற்ற சூழ்நிலை உண்டாகும். திருமண முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுத்து , பொருளாதார தேவைகள் முழுமை பெறும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசி ”வரவை விட செலவு அதிகம்” உத்தியோக பிரச்சினை குறையும்…..!!

சிம்ம இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் ரீதியான வெளியூர் பயணத்தால் அலைச்சல் அதிகரித்து நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”வியாபார முன்னேற்றம் ஏற்படும்” புதிய பொறுப்புகள் கிட்டும்….!!

கடக இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் உடலில் சோர்வும், மந்தமும் ஏற்படும். பிள்ளைகளுக்காக சிறு தொகைகளை  செலவிட நேரிடும்.நண்பர்களினால் வியாபார முன்னேற்றம்  ஓரளவு இருக்கும். சிலருக்கு வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின்  வழியில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு ”சுப செலவு அதிகரிக்கும்” பணிச்சுமை குறையும் ..!!

மிதுன இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் சுபசெலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சினை நீங்கும். உங்களுடன் அலுவலகத்தில்  பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். இதனால் பணிச்சுமை குறையும். தொழில் சம்பந்தமான வெளியூர் தொடர்புக்கு வாய்ப்புள்ளது.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு ”கொடுக்கல் , வாங்கல்” திருப்தியாய் அமையும் …!!

ரிஷப இராசிக்கு இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை நல்லபடியாக நல்லபடியாக முடிப்பீர்கள். உங்களின் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வரும். சிலருக்க்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் வியாபார கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக அமைந்து , பொருளாதார பிரச்சினைகள் விலகும்

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு ”வீண் பிரச்சினை” உங்களை தேடி வரும் …!!

மேஷ இராசிக்கு இன்று உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுக்கு தேவையற்ற மனகுழப்பம் உண்டாகும். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வருவதற்கான வாய்ப்பு உண்டு. நீங்கள்  மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லதாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 10.08.2019 ) ராசிப்பலன் …!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : இன்று உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுக்கு தேவையற்ற […]

Categories
ஆன்மிகம் இந்து சேலம் மாவட்ட செய்திகள் விழாக்கள்

6 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா… தேனீக்களுடன் தேர் இழுத்த மக்கள்!!..

கெங்கவல்லி அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில்  பொதுமக்கள்  தேனீக்களுடன்  தேன்கூடு வைக்கப்பட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தேடாவூரில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்  தேன்கூடுகட்டி தேர் திருவிழா இரவு விடிய விடிய நடைபெற்றது. இத்திருவிழாவில் ஆயிரக்  கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை இழுத்து தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர் தப்பாட்டம் முழங்க வாணவேடிக்கையுடன் விடிய விடிய  வெகுவிமர்சையாக இத்திருவிழா  […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு ”நிம்மதியற்ற சூழல்” மதியத்துக்கு பின் நீங்கும் …!!

மீன இராசிக்காரர்கள் , உங்கள் ராசிக்கு பகல் 3 25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவரிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் பலவீனமாக இருப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழல் உண்டாகும். மதியத்திற்கு பிறகு மன நிம்மதி கிடைக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து விழாக்கள் ஜோதிடம்

கும்ப இராசிக்கு ”அசையா சொத்தில் விரயம்” ஏற்படும் …!!

கும்ப இராசிக்காரர்கள் , உங்களின் உடல்நிலை சற்று சோர்வாக இருக்கும்.  உடலில் அசதி இருந்தாலும் , நீங்கள் எடுக்கும் காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். உங்களின் அசையா சொத்துக்களால் சிறிய அளவிலான விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதனால் அனுகூல பயனடைவீர்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”வாகனங்களால் வீண் செலவு” பொறுமையாக செயல்படுங்கள் …!!

மகர இராசிககாரர்கள் , இன்று மன உறுதியோடு உங்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். தேவை இல்லாத  கருத்துக்களால் குடும்பத்தில் குழப்பம் , கருத்து வேறுபாடு தோன்றலாம். வாகனங்களால் வீண் செலவு ஏற்படும். உறவினர்களின் உதவி உங்களின் பிரச்சனையை குறைக்கும் . பொறுமையாக செயல்படுவது நல்லது.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு “”பணவரவு தாராளம்” கடன்கள் வசூலாகும் …!!

விருச்சக இராசிக்காரர்களுக்கு உங்களுக்கு பணம் வரவு கவலையின்றி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் சந்தோஷம் அடைவீர்கள். திருமண சுப நிகழ்ச்சிகளில் பலன் உண்டாகும் . உங்களுடன் பணியாற்றுபவர்கள்  ஒற்றுமையாக செயல்படுவார்கள். வர வேண்டிய கடன்கள் வசூலாகும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு ”குழப்பம் , சண்டை , சச்சரவு” உண்டாகும் …!!

துலாம் இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் மனம் குழப்பமாகவும் , கவலையுடனும் காணப்படும். குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவு ஏற்படலாம். குழந்தைகளால் நிம்மதி குறையும். மனநிம்மதி குறைந்து மனக்கஷ்டம் ஏற்படும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முடிவுகளில் நண்பர்களின் ஆதரவும் ,  ஒத்துழைப்பு கிடைத்து எதிர்பாராத உதவி பலன் கிடைக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”வியக்கக் கூடிய செய்தி” வரும் …!!

கன்னி இராசிக்கு காலையிலேயே வியக்கக் கூடிய நல்ல செய்தி வரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருந்து ,  உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும் .உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு ஏற்படலாம். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வங்கி சேமிப்பு உயரும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”உறவினர்களால் சிக்கல்” ஏற்படும் ….!!

கடக இராசிக்காரர்களுக்கு  உறவினர்களால் வீண் சிக்கல் ஏற்படலாம். குழந்தைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். வேலையில் உங்களின் உயர் அதிகாரி மூலம் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை உண்டாக்கும். வியாபார ரீதியில் தொழில் ரீதியிலான கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுங்கள்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு ”கடன் குறையும்” கடவுள் வழிபாடு நல்லது ..!!

மிதுன இராசிக்காரர்களுக்கு இன்று சிக்கனமாக இருப்பதால் உங்களின் கடன் குறையும். உடலில் லேசான தொய்வு ஏற்படும். தொழில் ரீதியிலான வெளியூர் தொடர்பு மூலம் பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். இன்று கடவுள் வழிபாடு நல்லது.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு ”வணிகத்தில் ஏற்றம்”’ உண்டாகும் …!!

ரிஷப இராசிக்கு இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உங்களுக்கு சாதகமாக இருப்ப்பார்கள். வியாபாரத்தில் ஏற்றம் அடைவீர். தொழில் தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளில் வெற்றி அடைவீர். நண்பர்களின் மூலம் இனிய செய்தி வந்து மன நிம்மதி ஏற்படும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு ”மருத்துவ செலவு நேரிடும்” நிதானமாக செயல்படுங்கள்…!!

மேஷ இராசிக்கு இன்று உங்களின் ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவு செய்ய நேரிடும். வணிகத்தில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் உங்களுடைய ராசிக்கு பகல் 3.25 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானத்துடன் செயல்படுங்கள். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 08.08.2019 ) ராசிப்பலன் …!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : இன்று உங்களின் ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவு செய்ய […]

Categories
ஆன்மிகம் இந்து சேலம் மாவட்ட செய்திகள்

நாளை உள்ளூர் விடுமுறை …கேட்ட வரங்களை அருளும் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் ஆடி பெருந்திருவிழா !!..

சேலத்தில் ஸ்ரீ  கோட்டை  மாரியம்மன்  கோவிலில்  ஆடி  பெருவிழாவையொட்டி  நாளை  உள்ளூர்  விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது . சேலத்தில்  புகழ்பெற்ற  கோட்டை  ஸ்ரீ  கோட்டை  மாரியம்மன்  கோவிலில்  ஆடி  திருவிழா  கடந்த  மாதம்  பூச்சாற்றுதளுடன்  தொடங்கியது . இதையொட்டி  பக்தர்கள் அலகு குத்தி  100அடி  உயரத்தில்  பறந்தவாறும்  நேர்த்திக்கடனை  செலுத்தினர் .மேலும்  பக்தர்கள்  மேளதாளத்துடன் ஊர்வலமாக  சென்று  அம்மனை  வழிபட்டனர் . நாளை  ஆடி  பெரும்  திருவிழாவின்  முக்கிய  நிகழ்வான  பொங்கல்  வைக்கும்  விழா  நடை பெற  இருப்பதால் சேலம்  […]

Categories

Tech |