துலாம் ராசி அன்பர்களே…! இன்று தீவிர தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும் குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். வெளியிடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிக்கலாம் என்ற சிந்தனையும் வரும். கணவர் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பதும் ரொம்ப நல்லது. பிள்ளைகளிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அவர்களின் வெற்றிக்கு இன்று அனைத்து விஷயங்களிலும் உதவிகரமாக இருப்பீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் செல்வதாக இருந்தால் […]
