கன்னி ராசி அன்பர்களே..! இன்று கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். மற்றவரிடம் உரையாடும்போது ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். இன்று கவனமாக நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட்டால்தான் வெற்றி பெறமுடியும். ஆதாயம் ஓரளவே வந்துச்சேரும். இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். மனம் கொஞ்சம் அலைபாயக்கூடும். மாலை நேரத்தில் கொஞ்சம் இசை பாடலை ரசித்து மகிழுங்கள். எந்தவித பஞ்சாயத்துகளிலும் தயவுசெய்து கலந்துக்கொள்ள வேண்டாம். கூடுமானவரை யாருக்கும் அறிவுறைகள் எதுவும் சொல்ல வேண்டாம். யாரைப்பற்றியும் குறைகள் ஏதும் சொல்ல […]
