விருச்சிகம் ராசி அன்பர்களே..! பயணங்களின் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். வரவு வருவதில் சிக்கல் ஏற்படும். எந்தவொரு வேலையும் தொடங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாரையும் நம்ப வேண்டாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். மருத்துவ செலவுகள் உண்டாகும். பேச்சில் அன்பை வெளிப்படுத்துங்கள். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவரையும் அனுசரித்துச் […]
