கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தடைகளை அகற்ற வேண்டும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் செல்லும். இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு உண்டாகும். உடல் ஓய்வில் இருக்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசித்து […]
