கன்னி ராசி அன்பர்களே..! இன்று புனித பயணிகள் மற்றும் தெய்வீக காரியங்களில் மனம் ஈடேறும். சுகம் மற்றும் சந்தோசங்கள் இன்று கைகூடும். மனைவியின் உதவி கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். செயல்திறன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். தெய்வீக நம்பிக்கை கூடுவதால் அனைத்து விஷயங்களிலும் நம்பிக்கை இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கல்கள் ஓரளவு சீராக இருக்கும். பெரிய தொகையை பயன்படுத்த வேண்டாம். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் […]
