ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தடங்கலும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே இருக்கும். பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உணவு வகையில் கவனம் தேவை. தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக […]