மீனம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விதமான யோகமும் சிறப்பாக இருக்கும். கடினமான சூழல் விலகிச்செல்லும். நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். வாகன மாற்றம் ஏற்படும். இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். வியாபாரத்தில் பிரச்சனைகள் விலகிச் செல்லும். பணவரவு சீராக இருக்கும். அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பிரச்சனை இல்லாத வாழ்க்கைக்கு அடித்தளம் ஈட்டுவீர்கள். காரியங்களில் எளிதில் வெற்றி பெறக்கூடும். பெண்கள் எந்தவொரு செயலையும் அக்கறையுடன் செய்து முடிப்பார்கள். பெண்களுக்கு இன்றைய நாள் […]