துலாம் ராசி அன்பர்களே…! பிறரிடம் குடும்ப விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தெய்வ நம்பிக்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இறைவழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். தொழில் வியாபாரத்தில் சிரமங்கள் குறையும். மிதமான பணவரவு கண்டிப்பாக கிடைக்கும். பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாக கூடும். சீரான ஓய்வு உடல் நலனை பாதுகாக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பணவரவு குறைவாக இருந்தாலும் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திட்டமிடும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். சேமிப்பு உயரும். பார்த்து பக்குவமாக அனைவரிடமும் பேச வேண்டும். […]