கும்பம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல் நிறைவேறி நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்குகள் நிறைவேறும். பணவருமானம் கிடைக்கும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினரின் வருகை இருக்கும். திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கூடும். எதிலும் கவனமாக இருக்கப் […]